நடிகை சமந்தா விழாக்களில் வரவேற்ப்பு பெண்மணியாக இருந்து பின்னர், தமிழ் சினிமாவில் சிறிய கதாபத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து பின்னர் படிப்படியாக விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.தமிழில் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார் சமந்தா.
அங்கு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் முடித்தார். காதல் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடந்திருந்தாலும், ஒருசிறு வருடங்களில் இருவருக்கும் மனஸ்தாபம் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பின் பெரும்பாலான நடிகைகளின் மார்க்கெட் டல்லடித்து இருக்குமிடம் தெரியாமல் சென்றுவிடுவார்கள். ஆனால் புஷ்பா படத்தில் சமந்தா போட்ட ஆட்டத்தினால் இவரது மார்க்கெட் உச்சத்தை தொட்டது.
இதையும் கொஞ்சம் படிங்க : உள்ளே இருக்குறது அப்பட்டமா தெரியுதே…! இறுக்கமான ஜிம் உடையில் இஷ்டத்துக்கு காட்டும் நடிகை பிரியா ஆனந்த்…!!!
பாலிவுட், ஹாலிவுட் என சினிமாக்களில் கமிட்டாகி வருகிறார் சமந்தா. சமீபத்தில் சமந்தாவுக்கு அரியவகை நோய் தோன்றினால் சிகிச்சை மேற்கொண்டு வந்தார் சமந்தா. இந்நிலையில் சமந்தா நடிப்பில் தற்போது யசோதா என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்து வருகிறது.
அப்படியிருக்கையில் சமந்தாவும் இளமை கால புகைப்படமொன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் தொப்புளில் தோடு போட்டுள்ளார். சேலை விலகும்போது தொப்புளில் தோடு இருப்பதை பார்த்த இளசுகள் ஜூம் செய்து பார்த்து பரவசமடைந்து வருகிறார்கள்.