நடிகை லதா ராவ் இவர் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். அப்பா, திருமதி செல்வம் போன்ற சீரியல்களில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை லதா ராவ். மேலும் தன்னுடன் நடித்த சக நடிகரான ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் முடித்தார் லதா ராவ்.
இந்த தம்பதிகள் ஜோடியாக சில குறும்படங்களில் நடித்துள்ளனர். லதா ராவ் வெள்ளித்திரையில் நடித்துள்ளார். யங் மங் சங், தில்லாலங்கடி போன்ற படங்களில் நடித்துள்ளார் லதா ராவ். மேலும் யூ டியூப் சேனல் ஒன்றையும் இருவரும் நடத்தி வருகிறார்கள். அதில் சில கோவில்களுக்கு சென்று அங்குள்ள சிறப்புகள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதையும் கொஞ்சம் படிங்க: “வசனமா முக்கியம்… போட்டோவை பாருடா” – மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு.. இணையத்தை அதிர வைத்த அமலா பால்…!!!
லதா ராவ் சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார் லதா ராவ். அந்தவகையில் தற்போது சேலையில் வளைத்து வளைத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் லதா ராவ்.
அப்படி முதுகில் உள்ள மச்சம் தெரிய ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் லதா ராவ். இதனை பார்த்த நெட்டிசென்கள் அந்த இடத்துல மச்சம் ஆள தூக்குது…! என குசும்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.