அந்த காலத்திலேயே நடிகர்களை மி ஞ்சிய சொத்துடன் வாழ்ந்த டாப் நடிகை!! தனக்கென சொந்தமாக கப்பல், விமானம் வைத்திருந்த ஒரே நடிகை இவர் தான்!! யார் தெரியுமா??

சினிமா

சினிமாவை பொறுத்தவரை மற்ற நாட்டு சினிமாக்களை விட அதிகமாக இந்தியாவில் தான் நடிகர்களின் ஆ திக் கம். குறிப்பாக ஹிந்தி சினிமாவில் அதிகமாக இந்த நிலை தான் இருந்தது. நடிகர்களின் படங்கள், ரசிகர்கள், சொத்துகள் என எதுவாக இருந்தாலும் அனைத்திலும் முன்னிலை வகித்து வந்தவர்கள் ஆண்கள் தான்.

மேலும் அப்படி இருந்த காலத்திலே சினிமாவில் தனக்கென ஒரு சொந்தமான கப்பல், தனி விமானம், சொகுசு பங்களா என்று சகல வசதிகளையும்  கொண்ட ஒரு நடிகையாக இருந்து வந்தவர் தான் இந்த நடிகை. நடிகை தான் கே.ஆர்.விஜயா.

இந்த காலத்தில் பல நடிகைகள் பல கோடிகளில் சம்பளம் வாங்கி ஹீரோக்களுக்கு இணையாக நடித்து வரலாம். ஆனால் அந்த காலத்தில் ஒரு நடிகையாக இருந்து கொண்டே நடிகர்களுக்கு இணையாக சம்பளம் கூட நடிகைகளுக்கு கிடைக்காது. அப்படி இருந்த காலத்திலேயே முக்கியமான டாப் நடிகையாக இருந்து இதெல்லாம் செய்து கட்டிய நடிகை தான் கே.ஆர்.விஜயா.

தற்போது இருக்கும் நயன்தாராவை போல பல ம டங்கு அந்த காலத்தில் ரசிகர்களையும் சம்பளமும் வைத்து இருந்தார். முன்னணி நடிகர்கள் இ ளம் நடிகர்கள் என்றெல்லாம் பார்த்து நடித்து கொடுக்காமல் தனக்கு கதாபாத்திரம் சிறப்பாக இருந்தால் யாராக இருந்தாலும் நடிப்பார்.

இவர் தன்னுடைய சம்பாத்தியத்தில் சொந்தமாக கப்பல், விமானம்,சொகுசு பங்களா என சினிமாவுடன் சேர்ந்து நிஜத்திலும் ராணி போல இருந்து இருக்கிறார். தற்போது அந்த விமானம் கப்பல் எல்லாம் இல்லை என்றலுமே அப்போது இருந்த சொத்துகள் அப்படியே இருப்பதால் இன்னும் பல தலை முறைகளுக்கு க வலை இ ல்லாமல் இருக்கிறார்.

முன்னணி நடிகர்கள் மட்டுமே தான் கோடிகளில் சம்பளம் பெற்று பங்களா மாளிகை என்று இருந்து வந்த சினிமா உலகில் இவரை போலவே சில நடிகைகள் வருவது இப்போது இருக்கும் பல நடிகைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும். இப்போது கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு அதே அளவில் சொத்து வைத்து சொகுசாக இருக்க அதிர்ஷ்டம் அடித்த நடிகை என்றால் அது நயன்தாரா தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *