நடிகர் ரஜினிகாந்த் இவருக்கு வயசு ஏற ஏற ம வு சு கூடுதுன்னே சொல்லலாம். அப்படி கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த “அ ண் ணா த் த” படம் ஓரளவு ரசிகர்களிடையே பாராட்டப்பட்டாலும் சரிவர ஓடவில்லை என்பதே நி த ர் ச ன உண்மை.
அ ண் ணா த் த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இணைந்து படம் பண்ணுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. எந்த இயக்குனராக இருந்தாலும் அது சன் பி க் ஸ ர் தயாரிப்பில் தான் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே போல ரஜினிகாந்த் சமீப கால படங்களில் ந டிகைகளை தேர்வு செய்வதில் கவனமாகவே இருந்து வருகிறார். ஏனெனில் இளம் வயது ந டிகைகளுடன் நடித்தால் தன் வயதுக்கு அது சரியாக அமையாது என அந்த வி ஷ ய த் தி ல் க வனமாக உள்ளார்.
அ ண் ணா த் த, த ர் பா ர் போன்ற படங்களில் நயன்தாராவை ஹீ ரோ யி னா க போட்டதற்கு இதுவே காரணமாம். நயன்தாரா ரஜினியின் வயதுக்கு சற்றேறக்குறைய ஒத்துவரும் விதமாகவே அவரது உடலமைப்பும் முகவாட்டமும் இருக்கிறதாம். இதனாலே அடுத்த படத்துக்கும் நயன்தாராவே ஹீ ரோ யி னா க இருக்க வாய்ப்புள்ளதென சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.