நடிகர் மகேஷ்குமார் இந்த பெயரை நினைவிருக்கிறதா? ஆம் “அ ங் கா டி த் தெ ரு” படத்தில் நடித்த அந்த நடிகர்தான் மகேஷ்குமார். முதல் படமே சங்கரின் தயாரிப்பில் நல்ல திரைக்கதையுடன் மிகப்பெரிய ஹி ட். இந்த படத்துக்கு பின் முன்னணி ந டிகைகளும், இயக்குனர்களும் இவருடன் படம் பண்ண கா த் து கி டந்தனர்.
ஆனால் தற்போது ஆள் சினிமாவில் எங்கு இருக்கிறார் என தேடக்கூடிய அளவு சினிமாவிலிருந்தே காணாமல் போய்விட்டார். இதற்கு காரணம் ஒரு ந டிகையின் அம்மாதானாம். ஆம் அ ங் கா டி த் தெ ரு ஹி ட்டானதை தொடர்ந்து இந்த ஹீரோவுடன் நடித்தால் தனது மகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என ஒரு ந டிகையின் அம்மா மகேஷை சந்தித்தது 50 லட்சம் அ ட் வா ன் ஸ் கொடுத்துவிட்டாராம்.
ஆனால் அந்த ந டிகையோ பார்ப்பதற்கு வயது முதிர்ந்து மகேஷ் குமாரின் அம்மா போல் தெரிந்ததால் படம் படு பி ளா ப் ஆனது. அதோடு ஓரிரண்டு மொ க் கை படம் பண்ணியதால் சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டார் மகேஷ் குமார். அந்த ந டிகையின் அம்மாவால் இந்த நிலைமைக்கு ஆகிவிட்டேன் என இன்னமும் நண்பர்கள் வட்டாரத்தில் கூறி பு ல ம் பு வ து ண் டு மகேஷ் குமார்.