பிரகதி இவர் மலேசிய நாட்டை சேர்ந்தவர். இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜூ னி ய ர் சூ ப் ப ர் சி ங் க ர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசை பெற்றவர். தனது கு ர ல் வ ள ம் மூலம் என்னற்ற ரசிகர்களை க வ ர் ந் து இ ழு த் த வ ர் பிரகதி.
சமூக வலைதள பக்கங்களில் ஆ க்டிவாக இருக்கும் பிரகதி அடிக்கடி போ ட் டோ ஷூ ட் புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு இவர் பீ ர் கோப்பையுடன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வை ர லா கி பேசு பொருளாகியது.
ஏறக்குறைய 24 வயதாகும் இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் வை ர லா கி கொண்டிருக்கிறது. இதனை பார்த்த நெட்டிசென்கள் என்ன அடையாளமே தெரியாமல் மாறிட்டிங்களே என க மெ ண் ட் அ டி த் து வருகிறார்கள்.
View this post on Instagram