அப்போ அப்படி பேசுனீங்களே…? இப்போ இது என்ன…?? சமந்தாவின் பழைய ட் வி ட் டை க ழு வி ஊ ற் று ம் நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

ப ல்லாவரத்து பெண்ணான சமந்தா “பா னா கா த் தா டி” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் விஜய், சூர்யா, விக்ரம் என ஸ்டார் நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்தார். திரிஷா, நயன்தாரா போன்ற முன்னணி ந டிகைகள் இருக்கும் போதே தனக்கென ஒரு ரசிகர் வ ட்டாரத்தை உண்டாக்கினார்.

தற்போது ஹா லிவூட் வரை சென்றுள்ள சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சை தன்யாவை கா தலித்து திருமணமுடித்தார். இவரது திருமண வாழ்க்கையில் க ருத்து வேறுபாடு காரணமாக வி வாகரத்து செய்தார். அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடித்ததுதான் வி வாகரத்துக்கு காரணம் என சொல்லப்பட்டாலும், தொடர்ந்து நடித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடிகை சமந்தா ஒரு கு த் து பாடலுக்கு ந ட ன மா டி இருக்கிறார். அதற்கு அவருக்கு 1.5 கோடிகள் சம்பளம் பெற்றதாவும் கூறப்படுகிறது. தெலுங்கு சினிமா உலகில் ஸ் டை லி ஷ் ஸ் டா ர் ஆக க ல க் கி கொண்டிருப்பவர் அல்லு அர்ஜுன். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் “பு ஷ் பா”. இந்த படத்தை சுகுமார் இயக்கி வருகிறார்.

 

இந்த பாடல் வெளியான பின்னர் சமந்தாவின் ரசிகர்கள் கு ஷி யி ல் ஆ ழ் ந் து இருந்தாலும், அவரது ஹே ட் ட ர் ஸ் க ள் வி வா க ர த் து பின்னர் சமந்தா இப்படி கு த் து பாடலில் ஆ டி யு ள் ள து தேவை தானா என்று கே லி செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா கடந்த பல ஆண்டுக்கு முன்னர் மகேஷ் பாபுவின் தெலுகு பட போ ஸ் ட ர் பற்றி போ ட்ட க மெ ண் ட் தற்போது வை ர லா கி கொண்டிருக்கிறது.

அதில், விரைவில் வெளியாக இருக்கும் ஒரு படத்தின் போ ஸ் ட ரை பார்த்தேன். அது மிகவும் கீ ழ் த ர மா க இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார். சமந்தா குறிப்பிட்டு இருக்கும் அந்த போ ஸ் ட்  ர், அப்போது வெளியான மகேஷ் பாபு படத்தின் ஒரு போ ஸ் ட ர் தான் என்று அப்போது மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சமந்தாவை தி ட் டி தீ ர் த் த ன ர்.

இப்படி ஒரு நிலையில் நேற்று ‘பு ஷ் பா’ படத்தில் இருந்து வெளியான சமந்தாவின் கு த் து பாடலை குறிப்பிப்பிட்டு சமந்தாவை க ழு வி ஊற்றி கொண்டிருக்கிறார்கள். மேலும், சமந்தா இதுவரை மோ ச மா ன காட்சிகளில் நடித்த புகைப்படங்களை எல்லாம் பதிவிட்டு இதெல்லாம் கீ ழ் த ன மா க இல்லையா..? என்று சமந்தாவை தி ட் டி தீ ர் த் து கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *