அம்மணிக்கு வா ய்ப்பு வரல… அதன் இப்படியெல்லாம் போ ட் டோ போல…! ஷாலு ஷம்முவின் புகைப்படத்தை பார்த்து ஷா க் கா ன நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

நடிகை ஷாலு சம்மு இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான “கா ஞ்சிவரம்” திரைப்படத்தின் மூலம் துணை ந டிகையாக அறிமுகமானார். அந்த ஆண்டுக்கான சிறந்த துணை ந டிகைக்கான பி லி ம் பே ர் அ வா ர் டா யு ம் வாங்கியுள்ளார்.

பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வ ரு த் த ப டா த வா லிபர் சங்கம்” படத்தில் நடிகை சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் சற்றே பிரபலமானார்.அதன் பின் ஒருசில படங்களில் நடித்தார் ஆனாலும் எதிர்பார்த்தளவு வாய்ப்பு அமையவில்லை.

இதனால் சமூக வலைத்தளங்களில் போட்டோ ஷூ ட் க ளை வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்தார். இப்போதெல்லாம் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லை மீறிய க வ ர் ச் சி யி லே இருந்து வருகிறது.

அந்தவகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த “அ ம்மணிக்கு வா ய் ப் பு வரல… அதன் இப்படியெல்லாம் போ ட் டோ போல…!” என க மெ ண் ட் அ டி த் து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *