சினிமாவை பொறுத்தவரை குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு என்றே சில நடிகர், நடிகைகள் நடிப்பார்கள் அதுமட்டுமின்றி விருது மற்றும் புகழை பெறுவார்கள். அந்த வகையில் அம்மா, அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து சில படங்களில் நடிகையாகவும் நடித்து வந்தவர் நடிகை பிரகதி மகாவதி.
மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இதையடுத்து இவர் தொலைக்காட்சி சீரியலிலும் நடித்து வருகிறார்.
தற்போது இவருக்கு 44 வயதான பிரகதி உடல் எ டையை க ட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி, நடனம் செய்து வருகிறார். அதை இணையத்தில் வெளியிட்டு வருவார். சமீபத்தில் தன் மகளின் 16வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் டாப் ஆங்கிளில் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ஆ ச்சரியத்தில் உள்ளன.