அய்யோ சிம்பு என்ன டா ர்ச்சர் ப ண்ணுரா ரு… பணத்துக்காக பண்ணல பாருங்க என,ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து ப ரபரப்பை ஏற்படுத்திய சீரியல் நடிகை..!!

சினிமா

STR அப்ப்டின்னாலே லவ் இருக்கும் என எல்லாருக்கும் தெரியும் ஆனால் வெளிப்படையாக இருக்கும் ஆனால் இங்க நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீநிதி தனது தந்தைக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து புதிய ச ர்ச்சையை கி ளப்பி வருகின்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தி டீரெனெ சிம்பு வீட்டின் முன்பு அமர்ந்து சிம்புவை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என கூறி ஸ்ரீநிதி ப ரப ரப்பை ஏற்படுத்தியிருந்தார்.அது மட்டும் இல்லை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் என்னால நம்ப முடியல எனக்காக சிங்கிள் ஆ இருந்துருக்காரு,பாத்துட்டு இருக்குறவங்க எங்களை சேர்த்து வைங்க.

இன்னோருத்தர நான் கல்யாணம் பண்ண மாட்டேன் என குறிப்பிட்டிருந்தார். அதே போல ஸ்ரீநிதியின் இந்த பதிவை கண்டு பல ஊடகங்கள் ஸ்ரீநிதி, சிம்புவை காதலிக்கிறார் என்று செய்தியை வெளியிட்டுள்ளனர்.

மெசேஜ் செய்த ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்த ஸ்ரீநிதி, அதை அவரின் தந்தை ஸ்ரீநிதிக்கு மெசேஜ் செய்துள்ளார்.இந்த குறுந்தகவலில் கூறியிருப்பது என்னவென்றால்,நான் சிம்புவை காதலிக்கவில்லை அப்பா. சிம்பு தான் என்ன லவ் பன்றாரு, அவர்கிட்டேயே கேளுங்க என்ன டா ர்ச்சர் ப ண்றாரு, நான் பொய் சொல்ல மாட்டேன் தானே’ என்று பதில் அனுப்பி இருக்கும் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து இருக்கிறார்.

மேலும், Str காதல் குறித்து என்னிடம் கேட்பதற்கு பதிலாக ஏன் நீங்கள் அனைவரும் என்னை பற்றி அவரரிடம் கே ட்கமாற்றீங்க. நான் பொய் சொல்லவில்லை.சமூக வலைதளத்தில் நான் உண்மையாக இருக்கிறேன்.அவரை பற்றி எந்த பேட்டியையையும் நான் கொ டுக்க மா ட்டேன். அவரே கொடுக்கட்டும். என்னை விட்டுவிட்டு அவரை கேளுங்கள்’ என்று நடிகை ஸ்ரீநிதி பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்து சிம்புவின் ரசிகர்கள் க டும் கோ வத்தில் உள்ளனர். பிரபலங்கள் என்றாலே இப்படியான சர் ச்சைகள் வருவது ஒன்றும் புதிது இல்லை. இதுவும் அப்படி தான் இருக்கும் என அனைவரும் நம்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *