தொலைக்காட்சி பிரபலங்கள் தங்களுக்கு படவாய்ப்புகள் வருவதாக இருந்தால் அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொண்டு நல்ல பேர் வாங்க நினைப்பார்கள். ஆனால் சமீபத்தில் நடிகர் அஸ்வின் பேசிய பே ச் சு அனைத்து சின்னத்திரை பிரபலங்களையும் பா தி த் து வருகிறது. “கு க் வி த் கோ மா ளி” நிகழ்ச்சிக்கு பிறகு நல்ல வரவேற்பை பெற்ற அஸ்வின் ஆ ல் ப ம் பாடல்கள் படங்கள் என க மி ட் டா கி நடித்து கொண்டிருந்தார்.
அவர் நடித்து வெளியாக இருக்கும் “என்ன சொ ல் ல போகிறாய்” படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் 40 இயக்குனர்களின் கதை கேட்டு தூ ங் கி இருக்கிறேன் என்று ச ர் ச் சை யா க பேசியது பலரை கோ ப த் தி ல் வி ழ வைத்தது.
இதனால் பலர் கி ண் ட ல் செய்து வந்தனர். அதற்கு ம ன் னி ப் பு கேட்டு வீடியோவையும் வெளியிட்டிருந்தார் அஸ்வின். இந்நிலையில் மற்றொரு ச ர் ச் சை யி ல் சி க் கி வை ர லா கி இருக்கிறார் அஸ்வின். இயக்குனர் ஒருவர் முன்னணி தயாரிப்பு நிறுவனத்திடம் ஒரு கதையை கூறி ஒ ப் பு த ல் வாங்கி நடிகர் தே ர் வி ல் யோசனையில் இருந்துள்ளார்.
அஸ்வின் நியாபகத்திற்கு வர அவரை சந்தித்து பே சி யு ள் ளா ர். நட்சத்திர ஓ ட் ட ல் ஒன்றினை பு க் செய்து வையுங்கள் என்றும் கதை அங்கு வந்து கேட்கிறேன் என்றும் கூறியிருக்கிறார் அஸ்வின். இயக்குனர் தயாரிப்பு நிறுவனத்திடம் பே சி ரூ ம் பு க் செய்து காத்திருந்த நிலையில்.
அஸ்வின் வரவில்லையாம். போ ன் போ ட் டு கேட்ட இயக்குனரிடம் இன்று எனக்கு கதை கேட்கும் மூ டி லி ல் லை நாளை சந்திக்கலாம் என்று கூறிவிட்டாராம். இதனால் க டு ப் பா கி ய இயக்குனரும் தயாரிப்பு நிறுவனமும் அஸ்வினுக்கு பதிலாக கவினை பு க் செய்து விட்டாராம்.