ஆகா… இங்கயும் சி த் து விளையாட்ட ஆ ரம்பிச்சுட்டாங்களா…? பி க் பா ஸ் வீட்டில் இ ர வு நேரத்தில் நடந்த க ச மு சா…!! அ திர்ச்சியில் ரசிகர்கள்…!!!

Uncategorized

பி க் பா ஸ் நிகழ்ச்சி ஒட்டு மொத்த தமிழர்களின் பே வ ர ட் நிகழ்ச்சியாக உள்ளது. தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைத்து போட்டிகளிலும் வேகமாக செயல் பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் எப்போதும் ஒவ்வொரு சீசனுக்கும் காதலர்கள் வருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு பவானியை பல பேர் து ரத்தினார்கள். கடைசியாக ஒ யி ல் ட் கார்டில் வந்த அமீர் பவானி பின்னாடியே சுற்றி பார்ப்பவர்களை கோ பமாக்கினார்.

 

சில நாட்களுக்கு முன்பு கூட அமீர் பாவனியிடம் தன் காதலை வெளிப்படுத்தினார். அதற்கு பவானி நான் உன்னைவிட வயது மூத்தவள் என மறுத்தார். இருப்பினும் அமீர் தன் நிலையில் உ றுதியாக இருந்தார். இதற்கு ப்ரியங்கா கூட பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது அமீர் பவானியிடம் ஏதோ சொல்ல வரும் அமீர் அவர் காதில் ஏதோ சொல்வது போல் சென்று படக்கென்று கி ஸ் அ டித்து விட்டார். ஆனால் அதற்கு பவானி எந்த ஒரு எ தி ர் ப் பு ம் காட்டாமல் சிரித்துக் கொண்டே இருந்தார்.

பவானி வெளிப்படையாக அமீரை எதிர்த்தாலும் அவர் உள்ளுக்குள் அதை ரசிக்கிறார் என்பது அவர் முகத்தில் நன்றாகவே தெரிகிறது. சத்தமில்லாமல் அரங்கேறி வரும் இந்த காதல் நீடிக்குமா.? என பொறுத்திருந்து பார்ப்போம்.

 

View this post on Instagram

 

A post shared by Cinema Update? (@cinema__update)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *