பி க் பா ஸ் சீ ச ன் 4 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியவர் மா ட ல் சம்யுக்தா. ஆம், மா ட லா க இருந்த சம்யுக்தா பி க் பா ஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அ வ த ரி த் தா ர்.
மா ட லி ங் கா க இருந்து மி ஸ் சென்னை பட்டத்தை வென்ற சம்யுக்தா பி க் பா ஸ் சீ ச ன் 4ற்கு சென்றார்.
சில மாதங்களுக்கு முன் வெளிவந்த “து க் ள க் த ர் பா ர்” படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது சில திரைப்படங்களில் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் ந டிகை சம்யுக்தா தனது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் ப ப் பி ல் கொண்டாடியுள்ளார். அதிலும் குறிப்பாக சில ஆண் நண்பர்களுடன் அவர் எடுத்துக்கொண்டுள்ள நெருக்கமான புகைப்படமும், சா ர் க் கு கி ளா ஸு ட ன் இருக்கும் புகைப்படங்ககளும் தற்போது இணையத்தில் வை ர லா கி கொண்டிருக்கிறது.