சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் சின்னத்திரை நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் வெளியிடும் புகைப்படங்களே. சின்னத்திரை நடிகைகள் பிரபலமானவுடனே திரைத்துறைக்கு தாவி விடுகிறார்கள்.
அதே போலவே சில தொகுப்பாளினிகளும் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகைகள் வரிசையில் இனைய போராடி வருகிறார்கள். அந்த டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து தற்போது கதாநாயகியாகி ஜொலித்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக மாறினார். பின்னர் நம்ம வீட்டு பிள்ளை, கனா, தர்மதுரை, ரம்மி, க/பெ. ரணசிங்கம், திட்டம் இரெண்டு போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையினால் தனக்கென ஓவர் ரசிகர் கூட்டத்தை சேர்த்துக்கொண்டார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
அடக்க ஒடுக்கமாக குடும்ப பாக்கினியாகவே ஆரம்பத்தில் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீப காலமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சி பொங்கவே இருந்து வருகிறது. ஒரு வேலை வாய்ப்புகளை பெற சில இளம் நடிகைகளை போலவே இவரவும் இறங்கிவிட்டார் போல.
அந்தவகையில் தற்போது முட்டிக்கு மேல் வரை கிழிந்த உடையணிந்து தொடை தெரிய முட்டியை தூக்கியபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனை பார்த்த இளசுகள் ஆத்தாடி இது தொடையா இல்ல தேக்கு கட்டையா…? என வாயடைத்து போய்விட்டனர்.