ஆஹா… இதே வேலையாவே இருக்காங்களே…! இரண்டாம் க ர் ப் ப த் தா ல் சீரியலில் வி ல கி னா ரா ஆலியா…!! வெளியான தகவலால் ஷா க் கா ன ஆலியா…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் ராஜா ராணி. சஞ்சீவ், ஆலியா மானசா அறிமுகமாகிய இந்த சீரியலில் ஜோடியாக நடித்து திருமணம் செய்து ரி ய ல் ஜோடியாகினர். திருமணமாகி க ர் ப் ப மா ன ஆலியா முதல் பெண் குழந்தையை பெற்றார்.

அப்போதே நடிப்பதில் இருந்து வி ல கு கி றா ர் ஆலியா என்று செய்திகள் வெளியாகியது. இதையெல்லாம் உடைத்து மீண்டும் உடலை இறக்கி “ராஜா ராணி 2 ” சீ ன னி ல் நடித்து கொண்டுள்ளார்.

சி த் து வு ட ன் நடித்து வரும் இந்த சீரியலின் போது ஆல்யா இரண்டாம் முறையாக க ர் ப் ப மா கி யு ள் ளா ர். 7 மாத க  ர் ப் ப காலத்தில் இருக்கும் ஆலியா இதனால் சீரியலில் இருந்து வி ல கி வி டு வா ர் என்று பலர் செய்திகளை வெளியிட்டு பரப்பாகி வருகிறார்கள்.

ஆனால் அதெல்லாம் இல்லை என்று சமுகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் ஆலியா மானசா. சீரியலில் இருந்து வி ல கு ம் ஐடியா இல்லை. ஒரே ஒரு சந்தியா தான் அது இந்த ஆலியா மட்டும் தான் என்று பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *