தமிழ் திரைப்படத்தில் ஆரம்ப காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு துணை நடிகராகவும் வி ல்லனா கவும் நடித்த நடிகர் தான் சரத் பாபு. இவர் தமிழில் 1977 ஆம் ஆண்டு ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர்.
மு ள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினினியுடன் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தில் ரஜினிக்கு நண்பராக நடித்திருப்பார். மேலும் இந்த படம் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்ற திரைப்படம். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் கதாநாயகனாக பல படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி ரஜினி, கமல் ஆகியோரோடு இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். ஆனால் நடிகர் சரத்பாபு தமிழ் படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு படத்தில் பிரபலமான நடிகை ரமா பிரபா என்பவருடன் கல்யாணம் செ ய்யாம லேயே சேர்ந்து வாழ்ந்து வந்தார் சரத்பாபு.
அந்த நடிகையின் சொத்துக்ளை சென்னையில் ஏ மாற் றி ப றி த்து விட்டார் என நடிகை பு கார் அளித்துள்ளார். ஆனால் இந்த செய்திக்கு பதில் கூறிய நடிகர் சரத்குமார், தனது விவசாய பூமியை விற்று தான் ரமா பிரபாவுக்கு உமாபதி தெருவில் ஒரு சொந்த வீடு கட்டி கொடுத்தேன்.
அவரின் மற்ற வீடு லட்சக்கணக்கில் செலவு செய்து புதுப்பித்தேன். நான் அவருக்கு வாங்கி கொடுத்த வீட்டை தான் திருப்பி எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.