சினிமா ந டிகைகளுக்கு இணையாக தற்போது செய்தி வாசிப்பாளர்களுக்கும் ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். அனிதா சம்பத், திவ்யா துரைசாமி ஆகியோரின் வரிசையில் தற்போது பனிமலர் பன்னீர் செல்வமும் சேர்ந்துவிட்டார் போல. ஏனெனில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வாறு உள்ளன.
திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக வி வா க ர த் து பெற்று தனித்து வாழும் பனிமலர் பிரபல அரசியல் க ட் சி யி ன் ஆதரவு சே ன லி ல் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். தன்னுடன் பணியாற்றிய பிரியா பவானி சங்கர் திரைத்துறையில் க ல க் கி வரும் நிலையில் தானும் திரைத்துறையில் இறங்கி ஒரு ரவுண்டு வர உள்ளதாக தெரிகிறது.
அதற்கு ஏட்டாற்போலவே தற்போது பனிமலர் பண்ணீர்செல்வம் க வ ர் ச் சி போ ட் டோ ஷூ ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது இறுக்கமான நீ ச் ச ல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பனிமலர். இதனை பார்த்த இளசுகள் இங்க பாருடா… ப லா ப் ப ழ தோட்டம்…! என சகட்டு மேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.