இதுக்கு பேசாம டிரஸ் போடாமலே இருந்திருக்கலாம்…! திமிரு பட நடிகையின் புகைப்படத்தை பார்த்து பதறி போன இளசுகள்…!!!

சினிமா

நடிகை ஸ்ரேயா ரெட்டி விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் மிரட்டும் வில்லியாக நடித்திருப்பார். இவர் பிரபலமானது திமிரு படம் என்றாலும் இவர் நடிகையாக அறிமுகமானது விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் எனும் படத்தில் என்ன படத்தில் தான். மேலும் அந்த படத்திலும் தனது சிறப்பான நடிப்பினை கொடுத்திருப்பார் நடிகை ஷ்ரேயா ரெட்டி.

தமிழ் சினிமாவில் திமிரு என்ற படத்தின் மூலம் வில்லி கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி பிரபலமானவர் ந டிகை ஷ்ரேயா ரெட்டி. இவர் அறிமுகமானது விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் என்ற படத்தில்தான். இந்த படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது இந்த படத்திலும் தனது சிறந்த நடிப்பை கொடுத்திருப்பார் ஸ்ரேயா ரெட்டி.

இதையும் கொஞ்சம் படிங்க : அந்த இடத்தில தோடு மாட்டுன சமந்தா…! உத்துபார்த்து உருகும் இளசுகள்…!!!

தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளியான திமிரு படம்தான் அவரை பிரபலமாக்கியது. இந்த படத்தினை தொடர்ந்து பள்ளிக்கூடம், காஞ்சிவரம், வெயில்  போன்ற படங்களில் நடித்திருந்தார் சிரேயா ரெட்டி அது மட்டுமல்லாது பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார் சிரேயா ரெட்டி.

என் விஷாலின் அண்ணனை திருமணம் செய்து கொண்ட சிறிய ரெட்டி தற்போது கணவர் குழந்தைகள் என குடும்பத்துடன் வசித்து வருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரேயா ரெட்டி அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாய்பிளந்து விட்டார்கள் என்று சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *