யூ டியூப் சேனலில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் VJ பார்வதி. இவர் பொது வெளியில் இளம் தலைமுறையினரிடம் அந்த மாறி கொச்சையான கேள்விகளை கேட்டு அதன் மூலம் பிரபலமானார் என்றே சொல்லலாம். இதன் மூலம் பிரபலமானதை விட பொது வெளியில் கட்டிப்பிடிப்பது கன்னத்தில் முத்தமிடுவது போன்ற செய்கையால் பல்வேறு பிரச்சனைகளிலும் சிக்கியுள்ளார் பார்வதி.
யூ டியூபில் பிரபலமாக இருந்தால் இரு முக்கிய தொலைக்காட்சிகள் கொக்கி போட்டு தூக்குவதையே வழக்கமாக கொண்டிருக்குகிறது. அப்படி ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சர்வைவர் எனும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது பார்வதிக்கு. அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஓரளவுக்கு நன்றாக விளையாடி ரசிகர்களை சம்பாதித்தார் பார்வதி.
மேலும் சினிமாக்களிலும் வாய்ப்புகள் வருகின்றனவாம் பார்வதிக்கு ஆனால் மீடியாவில் பிசியாக இருப்பதால் அந்த வாய்ப்புகளை ஒதுக்கி வருகிறாராம் பார்வதி. சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பார்வதி அடிக்கடி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சமீப காலமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சி நடிகைகளையே மிஞ்சிடும் வகையில் இருந்தது வருகிறது. அப்படி சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த இளசுகள் இப்படியொரு கட்டையை பார்த்ததே இல்லையேன கண் விரிந்து பார்த்து வருகிறார்கள்.
மேலும் சில இளசுகள் பார்வதி குனிந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து இதுக்கு மேல குனியாதீங்க மனசு தாங்காது…! என குசும்பாய் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.