தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை நந்திதா ஸ்வேதா. அதனை தொடந்து அவருக்கு பிரமபலத்தை கொடுத்த படமென்றால் அது இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்றபடம்தான். இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நந்திதா. இந்த கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மனதில் நல்லதொரு இடம் கிடைத்ததென்றே சொல்லலாம்.
பின்னர் ஓரிரு படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குறையவே அதுவரைக்கும் குடும்ப பாங்காக நடித்து வந்த நடிகை நந்திதா கவர்ச்சியில் குதிக்க ஆரம்பித்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கவர்ச்சி கூடுதலாக காட்டி நடித்திருந்தார் நந்திதா ஸ்வேதா. அதும் சற்றே எதிர்மறையான கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையும் கொஞ்சம் படிங்க : சீரியல் பீஸ்ஸா இருந்தாலும் செம்ம பீஸு…! முழுக்க நனைந்த ஈர உடையில்.. இளசுகளை சுண்டியிழுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்…!!!
இந்நிலையில் தமிழில் இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போகவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தற்போது தெலுங்கில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார் நந்திதா. சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நந்திதா முன்பில்லாத அளவில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
இப்படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதற்கு முன் மாதிரியாக நடிகை யாஷிகா ஆனந்தை தான் எடுத்து கொண்டுள்ளாராம் நந்திதா. அந்தவகையில் தற்போது தொப்புள் தெரியுமளவுக்கு டி ஷர்ட்டை போட்டுகொண்டு சில புகைப்படங்களை இடுப்பை வளைத்து நெளித்து காண்பித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசென்கள் இதுக்கு மேல தூக்குனா அது தெரிஜிரும் என குசும்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.