தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகை என்றாலே நம் நினைவுக்கு வருபவர் நடிகை குஷ்பூ. தமிழில் சின்னத்தம்பி படம் மூலமாக பிரபலமானவர் நடிகை குஷ்பூ. ஆரம்ப காலத்தில் சிக்கென ஒல்லியாக இருந்த குஷ்பூ பின்னாளில் அ மு ல் பே பி நடிகையாக மாறிப்போனார்.
அதனை தொடர்ந்து தான் ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்தது போல, தற்போது குஷ்பூ பிரபல தேசிய க ட் சி யொன்றில் பொறுப்பில் இருந்து வருகிறார். மேலும் தனது மகளின் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை தொடங்கி சில வருடங்களாகவே பல படங்களை தயாரித்து கொண்டு வருகிறார் குஷ்பூ.
90 களில் முன்னனி நடிகையாக இருந்த குஷ்பூ அந்த காலத்தில் முன்னனி நடிகர்களாக இருந்த பிரபு, கமல், ரஜினி, சத்யராஜ், சரத்குமார், பாண்டிராஜன், பாக்யராஜ், ராம்கி போன்ற மொத்த முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார் குஷ்பூ. சில காலம் நடிகர் பிரபுவுடன் லி வி ங் வாழ்க்கையில் இருந்த குஷ்பூ. பின்னர் பிரபுவின் அப்பா சிவாஜியின் க ண் டி ப் பி னா ல் இருவரும் பி ரி ந் த ன ர்.
அதன் பின்னர் இயக்குனர் சுந்தர்.சி யை காதலித்து திருமணம் முடித்துக்கொண்ட குஷ்பூ அவருடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது குஷ்பூவின் குழந்தை காலம் தொ ட் டு, தற்போது வரை பலரும் பார்த்திராத புகைப்படங்களை பலவற்றினை பதிவிட்டுள்ளோம்.