தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்தும் குணச்சித்திர வே டங்களில் நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய நடிகர் கருணாஸ். நந்தா படத்தில் காமெடியனாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை க வர்ந்தார். நடிப்பு த விர கிராமத்து பாடல்களை பாடி வருகிறார். து று து றுவேன நடிக்கும் குணம் கொண்ட கருணாஸ், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளார்.
இவர் 2008ல் திண்டுக்கல் சாரதி என்ற மலையாள ரீமேக் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். சன் பிச்சர்ஸ் தயாரித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அழகான மனைவியை க ருப்பாக இருக்கும் கருணாஸ் திருமணம் செய்து எப்படி பா திக்கப்படுகிறார் என்ற கதையாக உருவாகியது. திண்டுக்க்ல சாரதி படத்தில் கருணாஸ்க்கு ஜோடியாக நடிகை கார்த்திகா மேத்யூ நடித்திருந்தார்.
ஆனால் கார்த்திகாவிற்கு பதில் முதலில் நடிகை சிம்ரன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். நடிகை சிம்ரன் தான் என்று கேள்விப்பட்ட கருணாஸ் என் தகுதிக்கு நான் அவருடன் நடிக்க மா ட்டேன் என்று கூறிவிட்டாராம். இதை பல ஆண்டுகளுக்கு பின் நடந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார். சிம்ரன் வே ண்டாம் என்று கூற காரணம் என்ன மாதிரி க ருப்பான ஒருவருக்கு பாக்க நல்லா இருந்தாலே அது பெரிய அழகியாக தெரிவார்கள்.
தன்னைவிட அழகாக இருக்கும் மனைவி தன்னை விட்டு போய் விடுவாள் என்ற கு ற்ற உணர்ச்சியில் இருக்கும் கணவன் நடந்து கொள்ளும் வி தத்தை பார்த்து ஓடி விடுவார்.அதனால் சிம்ரன் போன்ற முன்னணி நட்சத்திரம் நடித்தால் தானாகவே ஓடிப் போய்விடுவாள் என்று நினைத்து சிம்ரன் வேண்டாம் என்று என தெரிவித்துள்ளார்.