பாலிவுட்டில் சின்னத்திரை நடிகராக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வளர்ந்து வந்தவர் நடிகர் கரண் மெஹ்ரா. இவர் சீரியல் த விர்த்து ஒரு சில படங்களில் நடித்து பிக்பாஸ் 10வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
மேலும் இந்நிலையில் 2012 நிஷா என்பவரை கா தலித்து திருமணம் செய்து கொண்ட கரண் கடந்த ஆண்டு இருவருக்கும் க ருத்து வே றுபாடு காரணமாக 10 வருட திருமண வாழ்க்கைக்கு மு ற்றுப்புள்ளி வைத்தார். பி ரிந்த மனைவி தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாயை எடுத்து விட்டதாக போ லி சில் பு காரளித்துள் ளார்.
இதற்கு நிஷா கடந்த மே மாதம் வ ழக்கு ப திவு செய்துள்ளார். அதில் தன்னை தா க்கிய தாகவும் வேறொருவருடன் தொ டர்பில் இருப்பதாகவும் கூறினார். இதற்கு ம றுப்பு தெரிவித்த கரண் மெஹ்ரா, கை து செய்யப்பட்டு ஜா மீனில் வெளி வந்தார்.
மேலும் அதன் பின் நிஷாவுக்கும் ஒருவருக்கும் க ள் ள த் தொ டர்பு இருந்ததாக அவர் என் வீட்டில் தான் தற்போது இருக்கிறார் என்று அ திர்ச் சி த கவலை கூறியுள்ளார். இதனை அந்த நபரே ஒப்புக் கொண்டதாகவும் 11 மாதங்கள் என் வீட்டில் தான் தங்கி இருக்கிறார் என்று பு காரில் தெரிவித்துள்ளார் கரண் மெஹ்ரா.