பிரபல தமிழ் நடிகர்களான பிரியா ராமன் மற்றும் ரஞ்சித் 1999 ஆம் ஆண்டில் நேசம் புதுசு என்ற திரைபடத்தின் சேர்ந்து நடித்துள்ளனர் பின் இருவரும் கா தலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சில காரணங்களால் இருவருக்கும் கருத்து வே றுபாடு ஏற்பட்டு 2014ஆம் ஆண்டு வி வாகரத்து பெற்று பி ரிந்து பி ரிந்தனர்.
மேலும் குழந்தைகள் இருவரையும் நடிகை பிரியாராமன் தன்னுடைய க ட்டுப்பாட்டில் எடுத்துக் வளர்க்க ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் நடிகர் ரஞ்சித் நடிகை ராகசுதாவை கா தலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கையும் நிலைக்க வில்லை.
நடிகை பிரியாராமன் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக அவர் மாறியுள்ளார். இதே நேரத்தில் விஜய் டிவி ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடிகர் ரஞ்சித் அறிமுகமாகி நடிக்க ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உருவாகியது.
மேலும் இந்நிலையில் நடிகர் ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் அவர்களின் 22வது திருமண நாளை முன்னிட்டு நடிகர் ரஞ்சித் தன்னுடைய மனைவி பிரியா ராமன் உடன் நெ ருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் அந்த பதிவிற்கு கேப்ஷனாக, என் அன்பு தங்கங்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களால் எங்கள் வாழ்க்கைப் பயணம் மிகவும் அழகாகிறது. நன்றியும் மகிழ்ச்சியும் தங்கங்களே.. என்று குறிப்பிட்டிருக்கிறார். இது இணையத்தில் வை ரலாக ப ரவி வருகிறது.