சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக பலர் உள்ளனர். அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின் இருவரும் படங்களில் நடித்து மார்க்கெட்டை இ ழக்காமல் இருப்பார்கள். அந்த வரிசையில் பாலிவுட் முன்னணி நடிகர் சைஃப் அலிகான் கரீனா கபூரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். கடந்த 2001ல் அம்ரிதா சிங் என்பவரை கா தலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இவருக்கு சாரா அலி கான், இப்ராஹிம் அலி கான் என்ற மகள் மாற்றும் மகன் உள்ளனர். இதையடுத்து சயீப்பிற்கும், அம்ரிதாவிற்கு க ருத்து வேறுபாடு காரணமாக வி வாகரத்து பெற்று பி ரிந்தனர். இதையடுத்து நடிகையான கரீனா கபூரை கடந்த 2012ல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2016ல் தைமூர் என்ற ஆண் குழந்தை பிறந்தது. தற்போது மகளாக சாரா அலி கானின் 25வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். தற்போது 40 வயதான கரீனா கபூர் கர்ப்பமாகி இருந்தார். நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்ட கரீனாவை ம ருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அதிகாலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கர்ப்ப காலத்தில் தனக்கு நேர்ந்த அனைத்து விஷயங்களையும் பிரெக்னன்ஸி பைபிள் எனும் பெயரில் ஒரு புத்தகத்தை நடிகை கரீனா கபூர் எழுதியுள்ளார். விரைவில் அந்த புத்தகத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறியிருந்தார். தற்போது தாயும் சேயும் நலமுடன் இருக்கிறார்கள். சாரா அலி கான், இப்ரஹிமுக்கு போட்டியாக தைமூர் இருந்து வந்த நிலையில் தற்போது தைமூருக்கு போட்டியாக இன்னொரு குட்டிப் பையன் பிறந்துள்ளான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.