ந டிகை ப்ரீத்தி ஷர்மா இவர் “திருமணம்” சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான “சித்தி 2” சீரியலில் நடித்தார். சித்தி 2 சீரியல் தான் இவரை எல்லா தரப்பு ரசிகர்களிடையே பிரபலமாக வைத்தது.
பின்னர் “பூவே உனக்காக”, “வானத்தைப்போல”, “திருமகள்” போன்ற சீரியல்களில் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றினார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதுமே ஆ க் ட் டி வா க இருப்பவர் ப்ரீத்தி ஷர்மா.
இவர் எப்போது புகைப்படங்களை பதிவிடுவார் என ஒரு கூ ட் ட மே காத்திருக்கும், அந்தளவு இருக்கும் இவர் வெளியிடும் புகைப்படங்கள். இந்நிலையில் “ஐ” படத்தில் வரும் பூக்களே பாடலுக்கு இன்ஸ்டாவில் ரீ ல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது க் யூ ட் டா… இல்ல ஹா ட் டா னே தெரிலையே..? என க மெ ண் டி ல் வ லிந் து வருகிறார்கள்.
View this post on Instagram