நடிகை மாளவிகா இவர் இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய உன்னை தேடி என்ற படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே ரசிகர்களை கவர்ந்ததால் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாக ஆரம்பித்தார். இவர் நடிகர் முரளிக்கு ஜோடியாக வெற்றிகொடிகட்டு என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம் பெற்ற கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்ற பாடல் மூலம் மொத்த இளம் ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார்.
பின்னர் ஓரிரு படங்களில் நடித்தார். சுசுகனேசன் இயக்கத்தில் வெளியான திருட்டுப்பயலே என்ற படத்தில் மாளவிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து கவர்ச்சி பாடலுக்கு மட்டுமே வந்து ஆட்டிவிட்டு போகும் நடிகையாக மாறினார் மாளவிகா.
அப்படி இவர் ஐட்டம் டான்சராக ஆடிய வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் இன்றளவும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருக்கும். ரோஜாவனம், வெற்றிகொடிக்கட்டு, வியாபாரி, திருட்டுபயலே, சந்திரமுகி, தமிழ்மகன் போன்ற படங்களில் நடித்திருந்தார் மாளவிகா வாய்ப்புகள் குறையவே 2007 ஆம் ஆண்டு தொழிலதிபர் சுமேஷ் என்பவரை திருமணம் முடித்தார்.
தற்போது கிட்டத்தட்ட 38 வயதாகும் மாளவிகாவுக்கு ஒரு ஆன் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மாளவிகா அடிக்கடி கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடற்கரையில் மாலைப்பொழுதில் சல்லடையான உடையில் உள்ளிருக்கும் மொத்தமும் தெரிய சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “இது டிரஸ்ஸா இல்ல மீன் புடிக்கிற வலையா…?” என புலம்பி வருகிறார்கள்.