தமிழ் சினிமாவுக்கு ஐட்டம் டான்சராக நுழைந்து, கவுண்டமணி முதல் கமலஹாசன் வரைக்குமே நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இடையில் சில காலம் வாய்ப்பில்லாததால், ஷாம், சிம்பு போன்ற இளம் நடிகர்களுடன் கவர்ச்சி பாடலுக்கும் ஆடியிருந்தார் ரம்யா கிருஷ்னன்.
பாகுபலி படம் மூலம் மீண்டும் முன்னனி நடிகையென்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகை ரம்யாகிருஷ்னன். பின்னர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஒன்றில் நடித்திருந்தார் ரம்யாகிருஷ்னன். சூப்பர் டீலஸ் படத்தின் அந்த மாறி பெண்ணாக நடித்திருந்தார் ரம்யா கிருஷ்னன்.
வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் தனது காலடியை பதித்துள்ளார் ரம்யாகிருஷ்னன். வம்சம் சீரியலில் நடித்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றியிருந்தார் ரம்யா கிருஷ்ணன்.பல்வேறு தொலைக்காட்சிகளின் டான்ஸ் நிகழ்ச்சிகளில் இவரை நடுவராக பார்த்திருக்க முடியும்.
இந்நிலையில் ரம்யா கிருஷ்னன் ஆரம்ப காலத்தில் கவர்ச்சியை கண்ணாபின்னாவென காட்டி நடித்திருப்பார். இந்த காலத்து கவர்ச்சி நடிகைகள் எல்லாம் இவரை பார்த்து காத்துக்கொள்ள வேண்டுமென்று இவரது பழைய படங்களில் நடித்திருந்த புகைப்படங்களை பார்த்தால் ரசிகர்கள் கூறுவார்கள்.
அந்தவகையில் நடிகை ரம்யா கிருஷ்னன் நீச்சலுடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த இளசுகள் இது தொடையா.. இல்ல வார்னிஷ் அடிச்ச கர்லா கட்டையா…? என வாயை பிளந்து பார்த்து வருகிறார்கள்.