யூ டி யூ பி ல் வெளியான சீரியல் தான் ஆஹா கல்யாணம். இந்த சீரியல் டிவியில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்களை தூ க் கி சாப்பிடுமளவு செம்ம ஹி ட் டா ன து. இந்த சீரியலில் பவி டீ ச் ச ரா க நடித்தவர்தான் ப்ரகிடா. இன்று வரை பவி டீச்சர் என்றே அழைக்கப்படுகிறார் பிரகிடா.
ப் ரே ம ம் மலர் டீ ச் ச ரு க் கு பின் பேமஸ் ஆனா டீ ச் ச ர் என்றால் அது நம்ம பவி டீ ச் ச ர் தான். இப்படியொரு அத்தை பொண்ணு இல்லையே என பல இளசுகளை ஏ ங் க விட்டவர் நம்ம பாவி டீ ச் ச ர் ப்ரகிடா. ஆமாம் அப்படியொரு அழகி.
இதையும் கொஞ்சம் படிங்க: சும்மா நெகு நெகுன்னு இருக்குது…! நீச்சல் உடையில் இளமை ததும்ப காட்சிதரும் அடங்கமறு அண்ணி நடிகை…!!!
புடவை சகிதமாகவே பார்த்து பழகிய ப்ரகிடாவை தற்போது ஜி ம் உடையில் ஒ ர் க வு ட் செய்யும் புகைப்படத்தில் பார்த்த இளசுகள் நம்ம பாவி டீ ச் ச ரா இது என வாய் பி ள ந் த பார்க்க தொடங்கி விட்டனர். மேலும்சிலர் பக்குவமா காட்டுறீங்களே என கமெண்டில் வர்ணித்து வருகிறார்கள்.