இயக்குனர் அட்லீ இதுவரை நான்கைந்து படங்களே இயக்கியுள்ளார். அனைத்துமே டா ப் நடிகர்களை வைத்தே இயக்கியுள்ளார். அனைத்து படங்களுமே செம்ம ஹி ட் டெ ன் றே கூறலாம்.
தற்போது கூட ஹிந்தியில் சாருகனை வைத்து ல ய ன் என்ற படத்தை எடுக்க ரெடி பண்ணி கொண்டுள்ளார். அட்லீயின் படங்கள் அனைத்துமே ஏதேனும் ஒரு படத்தை த ழு வி இருந்தாலும் அவரது தனி ஸ் டை லி ல் இயக்கியதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுகிறது.
இந்நிலையில் தற்போது அட்லீயின் திருமணத்தில் ந டிகை நயன்தாரா கலந்து கொண்டுள்ள புகைப்படம் வெளியாகி வை ர லா கி வருகிறது. அப்போது நயன்தாராவின் கூட ஆர்யாவும் கலந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ரா ஜா ரா ணி படம் எடுத்துக்கொண்டிருந்ததால் இருவரும் இணைந்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடவேண்டியது.
இந்த புகைப்படங்களை பார்த்த நெ ட்டிசென்களை இதென்னடா சொல்ல மறந்த கதையா…? என கி ண் ட லா க க மெ ண் ட் அ டி த் து வருகிறார்கள்.