தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரம்யா பாண்டியன் என்றால் அவர் நடித்த படங்கள் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ அவருடைய பால் போன்ற இடுப்பு மடிப்புகள் நினைவில் வந்து சுண்டி இழுக்கும்.
ஏனென்றால் படங்களில் நடித்து பிரபலமாகாத நடிகை ரம்யா பாண்டியன் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் ஓவர் நைட்டில் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். ஜோக்கர் படத்துல நடிச்ச புள்ளையா இது..? என்று வச்ச கண்ணு எடுக்காமல் பார்த்து வந்தனர்.
அதன் பிறகு சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததோ.. இல்லையோ.. தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், தொலைக்காட்சியில் பிக்பாஸ், குக் கோமாளி உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை தன்வசபடுத்தினார்.
இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சாக்லேட் சிலை.. டஸ்க்கி செக்ஸி என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் முட்டிவரைக்கும் தொங்கும் கோட் பார்த்து இதென்னமா இப்படி தொங்குது என கமெண்டில் கலாய்த்து வருகிறார்கள்.