இதென்னமா தண்ணியில யோ கா…? ஜி ல் லு ன் னு போஸ் கொடுத்த சமந்தா…!!!

சினிமா

ந டிகை சமந்தா “பானா காத்தாடி” படத்தின் மூலம் ந டிகையாகி தமிழில் அறிமுகமானார். பின்னர் படிப்படியாக முன்னனி நச்சத்திர நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து குறிகிய காலத்தில் முன்னணி ந டிகையாக வலம் வந்தார். தமிழில் நல்ல உ ச் ச த் தி ல் இருக்கும் போதே தெலுங்கு சினிமா பக்கம் போனார்.

பின்னர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். நன்றாக போய்க் கொண்டிருந்த திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. நான்கைந்து வருடங்களிலே வி வா க ர த் து பெற்று பி ரி ந் தா ர் க ள். வி வா க ர த் து க் கு பின்தான் சமந்தாவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணமே இருக்கிறது.

வி வா க ர த் து க் கு பின் ஊர் சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார் சமந்தா. அந்தவகையில் சமீபத்தில் கேரளா சென்ற சமந்தா. அங்கு மலையுச்சியில் தண்ணீர் மீது அமர்ந்து யோ கா செய்யும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் இதென்னமா த ண் ணி யோகாவா…? என க மெ ண் ட் அ டி த் து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *