தமிழ் சினிமாவின் உலக நாயகனாக இருந்து சினிமாவே வாழ்க்கை என்று இருப்பவர் கமல்ஹாசன். இரு திருமணங்களுக்கு பிறகு திருமணம் செய்யாமல் இருக்கும் கமல் கா த ல், ந டி கை க ளு ட ன் தொ ட ர் பு என்று கி சு கி சு க் க ளி லு ம் ப ஞ் ச மி ல் லா ம ல் சி க் கு வா ர்.
அப்படி இருந்தாலும் பல திறமைகளை உள்ளடக்கியவர் நடிகர் கமல். அந்த வகையில் மே க் க ப் ஆ ர் டி ஸ் ட் டா க வு ம் பணியாற்றியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிப்பு, இயக்கம், கதை ஆசிரியர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என்று ப ன் முகத்திறமை கொண்ட கமல் மே க் க ப் ஆ ர் டி ஸ் ட் டா க ஹா லி வு ட்டின் “ஸ்டார் ட்ரெக்”, 1988ல் வெளியான “ரா ம் போ 3” போன்ற படத்தில் பணி புரிந்துள்ளார்.
மேலும், அகாடமி விருது பெற்ற பிரபல மே க் க ப் மேன் மைக்கேல் ஓரிடம் 40 நாட்களாக அந்த கலையை பயிற்சி பெற்றாராம். பின் “தூ ங் கா வ ன ம்” படத்தில் ந டி கை திரிஷாவிற்கு ஒரு நாள் மே க் க ப் போட்டுள்ளார் நடிகர் கமல். இதனை கேள்விப்பட்ட நெ ட்டிசென்கள் இவரு இந்த வி ஷ ய த் தை யு ம் விட்டு வைக்கலயா…? என ஆ ச் ச ர் ய த் தி ல் உள்ளார்கள்.
மேலும் சிலர் இவருக்கு மே க் க ப் போ டா கடைசியா கிடைச்சது த்ரிஷா தான..? என கி ண் ட லா க வு ம் கருத்துக்களை ப கி ர் ந் து வருகிறார்கள்.