விக்னேஷ் சிவன் இயக்கிய “போ டா போ டி” திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ந டிகையாக அறிமுகமானவர் ந டிகை வரலட்சுமி. பின்னர் “தாரை த ப் ப ட் டை”, “ச ண் ட க் கோ ழி 2”, “ச ர் க் கா ர்” போன்ற படங்களில் தனது அருமையான நடிப்பை கொடுத்திருந்தார்.
தமிழில் மாட்டும்தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல் கிடைத்த வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தி தென்னிந்திய மொழிகளில் கலவையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி.
ச ர் க் கா ர், ச ண் டை க் கோ ழி 2 போன்ற படங்களில் வி ல் லி கேரக்டரில் நடித்திருந்தார் வரலட்சுமி. இந்த படங்களில் இவரது நடிப்பு பெரிதும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் தற்போது இறுக்கமான பேண்ட் அணிந்து யோ கா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ந டிகை வரலட்சுமி. இதனை பார்த்த இளசுகள் “இத பாத்துட்டு தூ ங்குறது கொஞ்சம் க ஷ் ட ம் தான்…!” என முனகி வருகிறார்கள்.
View this post on Instagram