“இந்த கட்டைக்கு எம்புட்டு கிராக்கிடா யப்பா…?” – மாறாத இளமையில்… மாடர்ன் உடையில் ஜொலிக்கும் நடிகை தேவதர்ஷினி…!!!

சினிமா

தேவதர்ஷினி என்றாலே கலகலப்பான பாத்திரமாக ரசிகர்களின் மனதில் பதிந்து போனது. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான ”கா ஞ் ச னா” திரைப்படத்தில் கோவை சரளாவோடு தே வ த ர் ஷி னி இணைந்து செய்த காமெடி செம்ம வொர்க்-அவுட் ஆனது.

ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துப் புகழ்பெற்றவர் தே வ த ர் ஷி னி. அமேசான் பிரைம் ஓடிடியில் சமீபத்தில் வெளியான “ஃபே மி லி மே ன் 2” இணையத்தொடரில் நடித்து பாராட்டுகளை குவித்தார்.

“ம ர் ம தே ச ம்” தொடங்கி, டி.வி., சினிமா என எல்லாவற்றிலும் தன் தனித்துவமான நடிப்பால் தனி முத்திரை பதித்தவர் தேவதர்ஷினி. விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் நகைச்சுவை நடிகைகளில் மிக முக்கியமானவர்.

இதையடுத்து ”பார்த்திபன் கனவு” படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ”சின்ன பா ப் பா பெரிய பா ப் பா” நகைச்சுவைத் தொடரில் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய கதாபாத்திரமாக மாறினார்.

இப்போது அக்கா, அண்ணி கேரக்டர் என்றாலே கூப்பிடு தே வ த ர் ஷி னி யை எனும் அளவிற்கு திரையுலகில் பெயர் எடுத்துவிட்டார். தற்போது, 46 வயதாகும் இவர் இன்னும் இளம் நடிகை போலவே தோன்றுகிறார்.

இந்நிலையில், குடும்பத்துடன் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், மாறாத இளமையுடன்.. அப்படியே இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *