தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக பணியாற்றி மக்களிடம் தன் இசையால் ஈர்த்து வருபவர் டி இமான். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மனைவி மீது ஏற்பட்ட க ருத்து வே றுபாட்டால் வி வாகரத்து பெற்று பி ரிந்தார். இதனை சமீபத்தில் தான் அறிவித்தார்.
இதை தெரிவித்த சில மாதங்களில் டி இமான் எமிலி என்பவரை சில நாட்களுக்கு முன் இரண்டாம் திருமணம் செய்துள்ளார். மனைவியின் மகளை தன் குழந்தையாக ஏற்றுக் கொண்டுள்ளார். இது தான் என்னுடைய மூன்றாவது மகள் என்று இணையத்தில் திருமண புகைப்படத்தோடு தகவலை கூறினார்.
இதனால் க டுப்பாகிய முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட், 12 வருடங்களாக உன்னுடன் வாழ்ந்தேன் பாரு நான் ஒரு மு ட்டாள் என்றும் என் குழந்தைகளை அப்பா ஸ்தானத்தில் இருந்து பாதுகாப்பேன். தேவைப்பாட்டாள் உன்னுடைய புதிய குழந்தையையும் பாதுகாப்பேன் என்று தெரிவித்தார்.
மேலும் இமான் மகள்களின் பாஸ்போர்ட் வி வகாரமாக மோனிகா மீது வ ழக்கு தொடுத்தார். இதற்கு பதிலளித்த மோனிகா இரண்டு ஆண்டுகளாக நீ பெத்த மகள்களை பார்க்கவோ கவனித்துக் கொள்ளவோ இல்லை. இதனால் நீ செ த்திருக் கலாம் என்றே மகள்கள் கூறியுள்ளார்கள். இணையத்தில் பதிவினை போட்டுள்ளார்.