இந்த குதிரையை ஓட்ட எந்த ஜாக்கிக்கு குடுத்து வச்சிருக்கோ…! கவர்ச்சியில் களேபரம் பண்ணும் ஷிவானி நாராயணன்…!!!

சினிமா

நடிகை ஷிவானி நாராயணன் இவர் தனது 15 ஆவது வயதிலே பகல்நிலவு எனும் சீரியலில் நடிக்க தொடங்கினார். அதிலும் முன்னனி கதாபாத்திரமாக நடித்திருந்தார் அந்த சீரியலில். அதன் பின் இரட்டை வால் குருவி, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிகாலை நேரங்களில் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

இதன் பயனாக பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொள்ள வாய்ப்புக்கிடைத்தது ஷிவானிக்கு, அந்த வாய்ப்பை பயன்படுத்தி 98 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார் ஷிவானி. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் தனது கவர்ச்சி ஆட்டத்தை இருமடங்காக அதிகரித்து ரசிகர்களை எப்போ ஷிவானி புகைப்படங்களை வெளியிடுவார் என ஏங்க விட்டார்.

இதையும் கொஞ்சம் படிங்க: ப்பா.. முரட்டு பீஸ்ஸா இருக்கே…! பீச்சில் அதுவும் பிட்டு உடையில் இளசுகளை பதற வைத்த VJ பார்வதி…!!!

இதன் விளைவாக ஷிவானிக்கு விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகளில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ள்ளது.

இந்நிலையில் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி குதிரையாக வளம் வரும் ஷிவானி தற்போது கவர்ச்சி தூக்கலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் வரவர இவங்க கிளாமருக்கு ஒரு எல்லையே இல்லாம போச்சே என புலம்பி வருகிறார்கள். மேலும் சில தீவிர ரசிகர்கள் இந்த குதிரையை ஓட்ட எந்த ஜாக்கிக்கு குடுத்து வச்சிருக்கோ என கமெண்டுகளில் வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *