விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் நாடகங்களிலும் வெ ரை ட் டி கா ட்டி மக்களை க வ ர் ந் து வருகின்றனர். அந்த வரிசையில் முதலிடத்தை பிடித்தது பாரதிகண்ணம்மா சீரியல் தான். இந்த சீரியல் அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த சீரியலில் வருண் பிரசாத், ரோஷினி ஹரிபிரியா இணைந்து நடித்து மக்கள் மனதை ஈர்த்து வந்த இந்த சீரியலில் தி டீ ரெ ன ரோஷினி வி ல கி னா ர்.
அவருக்கு பதில் க ரு ப் பா ன தோற்றம் கொண்ட வினுஷா நடித்து வருகிறார். ரோஷினி சீரியலில் இருந்து வி ல கு வ ற் கு காரணம் படவாய்ப்புகள் கிடைத்ததாலும், வெ ப் சீரிஸ் படங்களில் கமிட்டாகியதும் தானாம்.
இதுகுறித்து பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அதில் ஏற்கனவே இரு படங்களை ரோஷினி இ ழ ந் து ள் ளா ர் என்றும் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் முன்னேற அடுத்தக்கட்டத்தை அவரவர்கள் தான் முன்னெடுக்க வேண்டும்.
அப்படிதான் ரோஷினி சூர்யாவின் “ஜெ ய் பீ ம்” படத்தில் செ ங் கே ணி ரோ லி ல் முதன் முதலாக பேசப்பட்டாராம். அப்போது சீரியலில் நடித்துக்கொண்டிருப்பதால் அந்த வாய்ப்பை இ ழ ந் தா ர். மேலும் ஆர்யாவின் “சா ர் ப ட் டா ப ர ம் ப ரை” படத்தில் மாரியம்மாவாக நடிக்க இருந்தது.
அதிலும் கோ ட் டை வி ட் டு விட்டார் ரோஷினி. இந்த இரு படங்கள் அவர் வாழ்க்கையில் இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்தினை பிடித்திருப்பார் ரோஷினி என்று இயக்குனர் பிரவீன் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.