“இ ரு ட் டு அ றை யி ல் மு ர ட் டு கு த் து” என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் யாஷிகா ஆனந்த். மாடல் அழகியாக இருந்து படங்களில் நடித்து வந்த யாஷிகா பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலத்தை அடைந்தார்.
அதன்பின் எஸ்ஜே சூர்யா நடிக்கும் படங்கள் உட்பட சில படங்களில் க மி ட் டா கி நடித்து வந்தார். கடந்த ஆண்டு பா ர் ட் டி முடிந்து வீடு திரும்பியபோது வி ப த் து ஏற்பட்டு ப டு கா ய ம டை ந் த யாஷிகா தோழியை இ ழ ந் தா ர்.
அதிலிருந்து தற்போது மீண்டு வந்த யாஷிகா போட்டோ ஷூ ட் டி னை மறுபடியும் ஆரம்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஏற்கனவே கா மெ டி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியுடன் ர க சி ய தொடர்பில் இருப்பதாக செய்திகளும் புகைப்படங்களும் ப ர வி ன.
வி ப த் தி ற் கு பின் தற்போது அவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷா க் கொடுத்துள்ளார். இன்னும் இதை விடவில்லை என்று ரசிகர்கள் தி ட் டி கருத்துக்களை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.