நடிகர் கமலஹாசன் உலக நாயகன் என ரசிகர்களால் போற்றப்படும் இவர் கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து சினிமா உலகில் இருந்தது வருகிறார். இவர் படங்களில் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெ ருக்கமான கா ட்சி க ட்டாயமாக இருந்தே தீ ரு ம்.
அப்படி நடிக்கும் போது ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரையுமே ந டிகைகளுடன் கி சு கி சுவி ல் சி க்குவது இவருக்கு வழக்கமாக போய்விட்டது. அந்த வரிசையில் ந டிகை நி ரோ ஷா வு ம் இருந்துள்ளார் என்பது இதுவரை தெரியாத வி ஷ ய மாக இருந்தது.
ஆம் இயக்குனர் சித்தா லட்சுமணன் இயக்கிய “சூ ர ச ம் கா ர ம்” படத்தில் கமலுக்கு ஜோடியாக நிரோஷா நடித்திருப்பார். அந்த படத்தில் அளவுக்கு மீ றி ய ரொ மா ன் ஸ் காட்சிகள் நிறைந்திருக்கும். இந்த படம் முடிந்த பின்பு கமல் படமா வேண்டவே வேண்டாம் என ஒ து ங் கி விட்டாராம் நி ரோ ஷா.
நி ரோ ஷா தற்போது சீரியல்களிலும், படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.