தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த சாமி மற்றும் மதுபாலா இவர்கள் இருவர் நடிப்பில் வெளியான படம் தான் ரோஜா. இந்த அப்படம் செம்ம ஹிட்டானது. இந்த திரைப்படம் இன்று வரை ரசிகர்கள் அனைவரும் ரசித்து பார்க்கும் ஒரு திரைப்படமாக உள்ளது. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா.
ஆனால் அப்போது மணிரத்னம் சந்தித்து கதை சொல்ல முயற்சித்த போது ஐஸ்வர்யாவின் பாட்டி தெலுங்கு படம் ஒன்றிற்காக முன் பணம் வாங்கி விட்டதாக திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த தெலுங்கு படம் ட்ராப் ஆகி ஒரு மாதமாக ஐஸ்வர்யா வீட்டிலேயே சும்ம இருந்துள்ளார்.
நடிகை மதுபாலா அந்த படத்தில் கமிட் ஆகி படம் வெளியாகி செம்ம ஹிட் அ டித்துள் ளது. பின் தன்னுடைய பாட்டியுடன் சேர்ந்து கோயம்பத்தூரில் படத்தை பார்த்துள்ளார். அப்போது இப்படி ஒரு நல்ல படத்தில் நடிக்க மு டியாமல் போய் விட்டது என தன்னைத் தானே செ ருப்பா ல் அ டித்து க் கொண்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும் இந்த நேரத்தில் என்னுடைய பாட்டி மட்டும் இருந்திருந்தால் நானே க ழுத் தை நெ ரி த் து கொ ன் றி ரு ப் பேன் என அவர் ஆ த ங்க த்து டன் தெரிவித்துள்ளார்.