திரையுலகை பொறுத்தவரை திரைப்பிரபலங்களின் வா ரிசுகள் சினிமா பக்கம் சென்று வருவது ஒன்றும் புதிதல்ல. மேலும் பாலிவுட்டில் இதற்காக ஒரு பெரிய ச ண்டையே உருவாகி உள்ளது. சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் நடிகைகள் சினிமா மட்டுமல்லாமல் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் நடிக்க தொடங்கி விட்டனர்.
மேலும் சினிமாவிற்கு அடுத்து சீரியல் தான். தற்போது நடிகர் வடிவேலுவுடன் ஒரு குழந்தை இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வை ரலாகி வருகிறது. அது யார் என்று ரசிகர்களுக்கு தெரியவில்லை. சிறு வயது புகைப்படங்களை வைத்து யார் என்பதை கண்டி பிடிப்பது மிகவும் சி ரமம். அதுமட்டுமின்றி நடிகர் வடிவேல் கூட இருக்கும் போதே இவர் ஒரு நடிகரோ அல்லது நடிகையின் வாரிசாக தான் இருக்கும் என்பது தெரிகிறது.
மேலும் இந்நிலையில் அவர் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலரும் பல பெயரை சொன்னார்கள் ஆனால் ஒரு சிலராலேயே கண்டுபிடிக்க முடிந்தது. அதாவது பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்து வரும் ஜோவிதா தான் இவர் வேறு யாரும் இல்லை பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மூத்த மகள் என்பது தெரிய வந்துள்ளது.