பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஜோல். இவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இவர் ‘மின்சாரக் கனவு’ என்ற ஹிட் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘விஐபி 2’ படத்தில் வில்லியாக நடித்திருப்பார்.இவர் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோதே அஜய் தேவ்கனை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதையும் கொஞ்சம் படியுங்க: இது டிரஸ்ஸா இல்ல மீன் புடிக்கிற வலையா…? சல்லடையான உடையில் சகலத்தையும் காட்டிய மாளவிகா…!!!
இந்நிலையில், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு குலுங்க குலுங்க ஆட்டம் போடும் கஜோலின் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் லைக்குகளை குவித்து வருகின்றது.
View this post on Instagram