நடிகை கஸ்தூரி 90களில் முன்னனி நடிகையாக திகழ்ந்தவர். கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் சத்தியார்ஜுடன் அமைதிப்படை எனும் படத்தில் நடித்த அல்வா சீன் இன்றளவும் இந்த கால ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் இருக்கும்.
இவரது காலத்தில் நடித்த சக நடிகைகள் தற்போது சினிமாவில் குணசித்திர கதாபாத்திரங்களிலும், சீரியலிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கஸ்தூரி இந்தக்காலத்திலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து ஐட்டம் நடிகையாக கிளாமரிலும் கலக்கி வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் சமூக பிரச்சனைகளுக்கு எதிராக அவ்வப்போது கருக்களையும் பதிவிடுவார். இதனால் இவரை சமூக போராளி என்றுகூட இவரை கூறுவார்கள். பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கஸ்தூரி போட்டியாளராக ஒரு சீசனில் கலந்து கொண்டிருந்தார்.
இவரது குடும்பம் அமெரிக்காவில் இருந்து வருகிறது. இந்த வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நீல நிற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கஸ்தூரி.
இதனை பார்த்த இளசுகள் “இந்த வயசுலயும் இப்படியொரு போஸா… என முறுக்கேறி கிடக்கிறார்கள்.