2000 களில் கொடிக்கட்டி பறந்த சில ந டிகைகள் தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய் விடுகிறார்கள். அந்தவகையில், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு பிரபலமானவர் ந டிகை மீரா ஜாஸ்மீன். து று து று நடிப்பால் அனைத்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர்.
2008ஆம் ஆண்டு மாண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக ஓபனாகவே பேட்டியில் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையில் என்ன ஆனது என்பது தெரியவில்லை. திடீரென 2011ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த சா ப் ட் வே ர் இன்ஜினியர் ஜான் என்பவரை கல்யாணம் செய்தார்.
அதன் பிறகு நன்றாக சென்று கொண்டிருந்த அவரது திருமண வாழ்க்கை 2016ஆம் ஆண்டு வாய்த் த க ரா று காரணமாக வி வா க ர த் து வரை சென்றது. கருத்து வே று பாடு காரணமாக இருவரும் பி ரி ந் து விட்டதாக மீரா ஜாஸ்மின் தரப்பில் கூறினார்கள்.
39 வயதைத் தொட்டிருக்கும் மீரா ஜாஸ்மின் இனிமேல் தன்னுடைய வாழ்க்கையில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என பேட்டிகளில் கூறி வந்தார். மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த போவதாக நண்பர்களிடம் கூறி விட்டு தீ வி ர உடற்பயிற்சியில் இறங்கி ரீ எ ண் ட் ரி ஆகவுள்ளாராம்.
உடல் எடையை குறைத்து ரசிகர்களை ஈர்க்க மீரா ஜாஸ்மின் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் அறிமுகமாகினார். ஆரம்பித்த சில நாட்களில் கி ளா ம ர் ஆடையணிந்து புகைப்படமும் வீடியோவும் வெளியிட்டு ரசிகரகளுக்கு அ தி ர் ச் சி யை அளித்துள்ளது.
View this post on Instagram