தொலைக்காட்சி சீரியல் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானவர்கள் அதிகம். அதிலும் குழந்தை நட்சத்திரங்கள் நல்ல வரவேற்பு பெற்றால் உடனே வாய்ப்புகளை அள்ளி செல்கிறார்கள். அப்படி நடிகர் விஷ்னு அமலா பால் நடித்து “ரா ட் ச ச ன்” படத்தில் சிறு கதாபாத்திரத்தில் சிறுமியாக நடித்தவர் ரவீனா தாஹா.
அதில் அறிமுகமாகி பிரபலமானதால் உடனே பிரபல தொலைக்காட்சி சேனலில் “மெளன ராகம்” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டுள்ளார். மேலும் இவர் விஜய் நடித்த “ஜி ல் லா” படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருந்தார்.
சீரியலில் திருமணம் செய்யும் காட்சிகள் ச ர் ச் சை யா ன தை தொடர்ந்து, தற்போது இந்த வயதிலேயே சக நடிகருடன் நெ ரு க் க மா க டி க் டா க் வீடியோ செய்து வெளியிட்டு வருகிறார். இதை பலர் ஒரு வேல அப்படி இருக்குமோ என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
மேலும் சிலர் “சக நடிகருடன் இந்த வயசுல நெ ரு க் க ம் தேவையா?” எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சிலர் அந்த பாடல் வரியை குறிப்பிட்டு “இந்த வயசுலயே ர கசிய சி நேகிதனோ…?” என கு சு ம் பா க க மெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram