இந்த வயசுல ஆட வேண்டிய பாட்டா மேடம் இது…?ஆ ண் ட் டி வயசுலையும் அரேபியன் கு தி ரை போல ஆ ட்டம் போட்ட ந டிகை பிரகதி…!! ஷா க் கா ன ரசிகர்கள்…!!!

வீடீயோஸ்

சினிமாவில் முன்னணி நடிகைகளாக 80, 90 களில் இருந்த ந டிகைகள் தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் போய் விடுகிறார்கள். அப்படி ஒரு சில ந டிகைகளே சினிமாவில் நிலைத்து இருக்கிறார்கள்.

அந்தவரிசையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ந டிகையாக இருந்து தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பி சி யா க இருப்பவர் ந டிகை பிரகதி.

தமிழில் 1994 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த “வீ ட் ல வி சே ஷ ங் க” என்ற படத்தில் ந டிகை பிரகதி நடித்திருந்தார். இதை தொடர்ந்து தமிழில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் அதிகம் தெலுங்கு மொழிப் படங்களில் தான் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  “அ ர ண் ம னை க் கி ளி” என்ற தொடரில் நடிப்பை கொடுத்திருந்தார்.

இந்நிலையில், தற்போது “பு ஷ் பா” படத்தில் இடம் பெற்ற க வ ர் ச் சி பாடலுக்கு ஆ ட் ட ம் போட்டு இணையத்தை கி டு கி டு க் க வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுல ஆட வேண்டிய பாட்டா மேடம் இது..? என்று தி ட் டி தீர்த்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Mahavadi (@pragstrong)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *