ந டிகை கமாலினி முகர்ஜி இவரை கமல் நடித்து வெளியான “வே ட் டை யா டு விளையாடு” திரைப்படத்தில் பாத்திருக்கலாம். இந்த படத்தில் ஒரு சில காட்சிகளிலுமே வந்து சென்ற இவர், ஜோதிகாவை விட இளம் ரசிகர்களை க வ ர் ந் து விட்டார் என கூறலாம். அந்தளவுக்கு இருந்தது கமல் கமாலினி கெ மி ஸ் ட் ரி.
இ ந் தி ந டிகையான கமாலினி வே ட் டை யா டு விளையாடு படத்துக்கு பின் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாக்களிலும் நடித்திருந்தார். கடைசியாக “இ றை வி”, “பு லி முருகன்” திரைப்படத்தில் இவரை பார்த்தது. அதன் பின் சினிமா வாழ்கையிலிருந்தே கா ணா ம ல் போய்விட்டார்.
காரணம் இவர் நடிக்கும் எல்லா படங்களிலும் ப டு க் கை ய றை காட்சி தவறாமல் இடம் பெருகிறதாம். இதில் என்ன குறிப்பிட வேண்டியதென்றால் 37 வயதாகும் கமாலினிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையாம். அதனாலேயே சினிமாவிலிருந்து வி ல கி விட்டதாக தகவல் வெளியானது.