தமிழ் சினிமாவில் கர்ணன் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன். கேரளாவை சேர்ந்தவர் ரஜிஷா விஜயன். கர்ணன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார் ரஜிஷா விஜயன். இந்த படத்தில் நடிகர் தனுஷை தன் பின்னால் சுற்றவைக்கும் ஒரு கதாபாத்திரமாக நடித்திருந்தார் ரஜிஷா விஜயன்.
இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு அறத்துக்கு முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டாராம் ராஜீஷா விஜயன். இந்த படத்துக்கு பின் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் என்ற படத்தில் பள்ளி ஆசிரியராக நடித்திருந்தார் ரஜிஷா விஜயன் இந்த படம் இவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்தது.
தமிழ் சினிமாவில் குடும்ப பங்காகவே நடித்திருந்த ரஜிஷா விஜயன் மலையாள சினிமாவில் கவர்ச்சியை அள்ளி தெளித்து நடித்து வந்துள்ளார். மேலும் சினிமா வாய்ப்புகளை பெற சமூக வலைதள பக்கங்களில் மிரளவைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பூப்போட்ட டாப்ஸ் அணிந்து குனிந்தபடி ராஜீஷாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசென்கள் இன்னும் கொஞ்சம் குனிஞ்சா மொத்தமும் தெரியும் போல…! என குசும்பாக கருத்துக்களை பாடிவிட்டு வருகிறார்கள்.