பி க் பா ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பி க் பா ஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிறியதும் க வர்ச்சி போட்டோ ஷூ ட் மூலம் ரசிகர்களிடையே மீண்டும் தன்னை நினைவுபடுத்தி தனக்கென ஒரு ரசிகக் கூ ட்டத்தை உண்டாக்கினார்.
பின்னர் சினிமா வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. “இ ரு ட் ட றை யி ல் மு ர ட் டு கு த் து” படத்தில் க வர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் சில படங்களிலும் க மி ட் டா கி நடித்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு இ ரவு பா ர்ட்டி முடித்து வரும் வழியில் கார் வி பத்து ஏற்பட்டது, இதில் யாஷிகாவின் தோழி ச ம் ப வ இடத்திலேயே இ ற ந் து வி ட, யாஷிகா ப லத்த கா யங்களுடன் சி கி ச் சை பெற்று வந்தார். தற்போது சி கி ச் சை யை முடிந்து நடக்கும் நிலையில் உள்ளார் யாஷிகா.
இந்நிலையில் யாசிக்க தற்போது ஒரு புகைப்படத்தி வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசென்கள் சிலர் “நீ மறுபடியும் வ ந்துட்டயா…?” என கி ண்டலாக கமெண்ட் செய்த நிலையில், தற்போது பழைய மாதிரியே வீடியோ ஒன்றை செம்ம ஹா ட்டாக வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசென்கள் “இப்போதான் வீட்டுக்கு வந்தீங்க…! அதுக்குள்ள இப்படியொரு வீடீயோவா…??” என தி ட்டி தீ ர்க்கிறார்கள்.
View this post on Instagram